

யாழ். வண்ணார்பண்ணை BA தம்பிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leiden, இங்கிலாந்து Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராசநாயகம் இராமச்சந்திரன் அவர்கள் 06-09-2021 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற முகாந்திரம் இராசநாயகம், பத்மாவதி தம்பதிகளின் அன்புப் புத்திரனும், காலஞ்சென்ற V.S கனகலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மதிவதனம் அவர்களின் அன்புக் கணவரும்,
சுமதி(டென்மார்க்), சுபாங்கினி(லண்டன்), சுஜாதா(நெதர்லாந்து), மனோஜா(லண்டன்), கலைவாணி(லண்டன்), பிருந்தகுமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கருணாகரன்(டென்மார்க்), ஜோதிநாதன்(லண்டன்), சிவகுமார்(நெதர்லாந்து), வீரசுதன்(லண்டன்), கமலகுமார்(லண்டன்), தீபகிரி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தனஞ்சயன், கனகரட்ணம், கமலாதேவி, லீலாவதி, தனபாலன், கனகலட்சுமி, சண்முகபாலன் மற்றும் இந்துராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), ஸ்ரீமதி(நெதர்லாந்து), ரஞ்சன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற புத்திசிகாமணி, சரஸ்வதி(கனடா), புலேந்திரன்(பிரான்ஸ்), புவனேந்திரன்(பிரான்ஸ்), மதிமலர்(இலங்கை), மனோகரி(இலங்கை), புவனேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
துஷாகரன், அபிஷ்கரன், மிதுஷன், சதுஷன், சகிஷன், சாருஜன், சகி, அனுஜன், திவிஷா, கதீஷ், சங்கீத், ஜீவிகா, விதேஷ், அக்சிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 13 Sep 2021 2:00 PM - 5:00 PM
- Tuesday, 14 Sep 2021 9:00 AM - 11:00 AM
- Tuesday, 14 Sep 2021 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences. Rest in peace.