5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் இராசநாயகம் இராமச்சந்திரன்
ஓய்வுபெற்ற போக்குவரத்துப் பகுதி முகாமையாளர், யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 82
அமரர் இராசநாயகம் இராமச்சந்திரன்
1939 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
17
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வண்ணார்பண்ணை BA தம்பிலேனைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Leiden, இங்கிலாந்து Sutton Surrey ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த இராசநாயகம் இராமச்சந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் ஐந்து அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால் உங்கள் நினைவுகள் நீங்காது
எங்களுக்கு பெருமை சேர்த்த
எம் அப்பாவே உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும் பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!
மண்ணோடு மறையும் காலம் வரை எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest condolences. Rest in peace.