
அமரர் இராசநாயகம் இராமச்சந்திரன்
ஓய்வுபெற்ற போக்குவரத்துப் பகுதி முகாமையாளர், யாழ்ப்பாணம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
வயது 82

அமரர் இராசநாயகம் இராமச்சந்திரன்
1939 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasanayagam Ramachandran
1939 -
2021

உங்கள் பிரிவின் துயரால் மிகவும் மனம் வாடி நிற்கின்றோம் .இனிமேல் உங்களை காணமுடியாது என்பதை நினைத்து வேதனையடைகிறோம். உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறாம். உங்கள் பிரிவினால் துயருறும் . இந்திராணி, சரஸ்வதி, ஸ்ரீமதி, ரஞ்சன், யோகரெட்ணம்,அரசரெட்ணம் மற்றும் மருமகள் ஜனனி.
Write Tribute
Our deepest condolences. Rest in peace.