Clicky

பிறப்பு 27 MAY 1934
இறப்பு 23 AUG 2022
அமரர் இராசையா இரத்தினம்
வயது 88
அமரர் இராசையா இரத்தினம் 1934 - 2022 நாவற்காடு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sujitha kabilan 24 AUG 2022 Germany

இராசையா வம்சத்தின் தல விருச்ச இரத்தினமே பெரியப்பா எனும் பிணைப்பிலே எம்மை அணைத்த பொக்கிஷமே சிரிச்ச முகத்துல சிந்தனை வளத்தோடு வாழ்ந்தவரே திருநீற்று நெற்றியல நெறி தவறா தர்மனே இடியாய் துயரில் ஆழ்த்தி சென்றதேன்!... இனி எக்கணம் உங்களை காண்போம்!!!! -தம்பி துரைசிங்கம் குடும்பம் -

Summary

Notices