
யாழ். வரணி நாவற்காட்டைப் பிறப்பிடமாகவும், வரணி கரம்பைக்குறிச்சியை வதிவிடமாகவும் கொண்ட இராசையா இரத்தினம் அவர்கள் 23-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணவேலாயுதர் இராசையா, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகனும், விநாயகர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
இராஜேஸ்வரி(இலங்கை), இராஜவிநாயகம்(இலங்கை), இராஜமனோகரி(இலங்கை), மதிவதனி(இலங்கை), கனகேஸ்வரி(லண்டன்), மதிவாணன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராஜா(இலங்கை), சிவயோகம்(இலங்கை), பெனற்தேவராஜா(இலங்கை), காலஞ்சென்ற யோகேஸ்வரன், இரட்ணராஜா(லண்டன்), பபிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கம்மா, யோகம்மா மற்றும் பூரணம்(ஜேர்மனி), தவமணி, துரைசிங்கம், காலஞ்சென்ற இராஜலட்ஷிமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிந்தன், கஜேந்தினி, அணிதா, அர்ச்சனா, அகலீசன், தர்ஷிஜா, தர்ஷாலினி, தர்மாலினி, பிறேமிகா, தர்மிகா, ஜனனி, சதிஸ்சன், ஜனார்த்தனி, பஜிதன், பிரகலாதனன், கவிதாஜினி, லகிஷனன், றனுஜன், ரதுஷன், றிஷானா, றிஸ்விதன், அஸ்மிதன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
அபிராம், ஸ்ரீஷா, அஞ்சனா, அஸ்வினா, அகானா, ஆகர்ஷனா, ஆதேஷ், அவினா, அபினவ், அபினாத், ஜமிலா, ஜஸ்மிலா, விருக்ஷா, சந்தோஷன், றைலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-08-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
இரத்தினம் மதிவாணன்(மகன்)
+94742613862
Live Link: Click Here
Live Link: Click Here
Live Link: Click Here