அமரர் இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Rasaiah Mahendran
1949 -
2023
அம்மாவின் மச்சான் எமக்கு சித்தப்பா என்ற உறவில் இணைந்து எமக்கு அன்பை அள்ளித்தந்து அன்போடு நலம் விசாரித்து தனது நலத்தை எம்மோடு பரிமாறி உறவினை வளர்த்தவர். இன்று மீளாத்துயலில் ஆழ்ந்த செய்தி எமக்கு மனக்கவலையை தந்துள்ளது. அம்மாவின் சார்பில் அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது இரங்கலை தெரிவிக்கிறோம்
Write Tribute
உங்கள் அப்பாவின் உடல்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. அவர் நினைவுகள் என்றும் உங்களுடனேயே நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் பாதுகாப்பாக உங்களுடனேயே பயணிக்கின்றது. நினைத்த நேரம்...