அமரர் இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓராண்டல்ல ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும் உங்கள் அழகு வதனமும் , அன்புள்ளமும், சிறு குழந்தை தனங்களும் என்றும் எங்கள் நெங்சங்களை விட்டு அகலாது பெரியப்பா !!!
அமைதியாக ஆண்டவன் அருகிலிருந்து அனைவரையும் நல்வழிப்படுத்தி ஆசீர்வதியுங்கள்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி?????
Write Tribute
உங்கள் அப்பாவின் உடல்தான் இவ்வுலகை விட்டுப் பிரிந்தது. அவர் நினைவுகள் என்றும் உங்களுடனேயே நீங்கள் எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் பாதுகாப்பாக உங்களுடனேயே பயணிக்கின்றது. நினைத்த நேரம்...