Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1949
இறப்பு 22 NOV 2023
அமரர் இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
அமரர் இராசையா மகேந்திரன் 1949 - 2023 நீராவியடி, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீராவியடி பிறவுன் றோட்டைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கிளிநொச்சி திருவையாறு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இராசையா மகேந்திரன் அவர்கள் 22-11-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அப்பாக்குட்டி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உருத்திராதேவி(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜனனி, குபோயினி, றீகனா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலா, சுகந்தன், அரவிந், குமணன், நிலான், தமயந்தன், கஜன், தயன், சுமதி, பிருந்தா, யானு ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, மகேஸ்வரி, திருச்செல்வம் மற்றும் பரமேஸ்வரி, தெய்வேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஐயம்பிள்ளை, தியாகலிங்கம், லட்சுமி, மகேஸ்வரி, லோகேஸ்வரி, விக்கினேஸ்வரி, பரமேஸ்வரி ஐயாத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கந்தராசா(கனடா), ஶ்ரீபத்தர்(இலண்டன்), கமலாதேவி(வவுனியா) மற்றும் நடேசபிள்ளை(யாழ்), மல்லிகாதேவி(வவுனியா) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சவரிமுத்து(இந்தியா) மற்றும் தேவராசா(இலங்கை), ரவீந்திரநாதன்(அமெரிக்ககா), கேதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் சகலனும்,

கருணாம்பிகை(கனடா), தேவகி(சுவிஸ்) ஆகியோரின் ஒன்றுவிட்டச் சகோதரரும்,

நிவேதா, கோபிதா, மௌசிகன், கணிகன், அபியுகா, குகேசகுமார், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

கல்யானி-கிருஷ்னமேனன், சனன்- திவ்வியா, சம்னா, சாணுகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

உருத்திராதேவி - மனைவி
தியாகலிங்கம் - மைத்துனர்
ஜனனி - மகள்
அரவிந்தன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos