Clicky

பிறப்பு 15 NOV 1949
இறப்பு 22 NOV 2023
திரு இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
திரு இராசையா மகேந்திரன் 1949 - 2023 நீராவியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Rasaiah Mahendran
1949 - 2023

💐கண்ணீர் காணிக்கை💐 🪔பெரியப்பா !!!!!!!!!!!!! 🪔🪔 எங்கள் எல்லோர் குடும்பங்களுக்கும் பெரியவராக நின்று வழிநடத்தி நெறிப்படுத்தினீர்கள், கண்டிப்பான பாசமான பண்பான குழந்தை உள்ளம் கொண்ட எங்கள் பெரியப்பா, இன்று நீங்கள் இல்லை என்ற செய்தி கேட்டு மிகவும் மனம்வருந்துகின்றோம்.... காணத்துடித்த கணங்களும் கானல் நீராகின.... பெரியப்பா !! உங்கள் ஆத்மா சாந்தியடைய பெரியகுளம் கண்ணகை அம்மனை வேண்டி நின்று பிராத்திக்கின்றோம்💐💐🙏.. தேவராஜ் மஹேஸ்வரி பிள்ளைகள் குடும்பம் பெரியகுளம் 🙏

Write Tribute