Clicky

பிறப்பு 15 NOV 1949
இறப்பு 22 NOV 2023
திரு இராசையா மகேந்திரன்
முன்னாள் கிளிநொச்சி நீர்பாசனத்துறை மேர்பார்வையாளர்(விசுவமடு,முரசுமோட்டை,பரந்தன்)
வயது 74
திரு இராசையா மகேந்திரன் 1949 - 2023 நீராவியடி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கேதீஸ் கலா குடும்பத்தினர் 23 NOV 2023 Sri Lanka

அன்பு காட்டுவதில் அன்னையாய் ஆதரவு காட்டுவதில் தந்தையாய் இருந்து எம்மை எல்லாம் வாழ வைத்த தெய்வமே எம்மை எல்லாம் தவிக்க விட்டு சென்றதேனோ எமது குடும்பத்தின் குலவிளக்காய் நின்று எமக்கெல்லாம் ஒளி தந்தீர்கள் தவிக்கின்றோம் உங்கள் கருணை முகம்கண இறைவன் அடியில் நிம்மதியாய் நிங்கள் உறங்குங்கள் ஆண்டவன் அடியிலேயே நித்தமும் இருந்தீர்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய கனகாம்பிகைத்தாய் பாதம் பணிகின்றோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி கேதீஸ் கலா குடும்பத்தினர்

Tributes