Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 APR 1938
இறப்பு 03 NOV 2019
அமரர் இராசையா குமாரசாமி (குமாரு கல்வயல்)
வயது 81
அமரர் இராசையா குமாரசாமி 1938 - 2019 சாவகச்சேரி கல்வயல், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 10-11-2021

யாழ். கல்வயல் சாவகச்சேரியை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராசையா குமாரசாமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி. 

ஆண்டுகள் இரண்டு ஆகியே விட்டாலும்
ஆறாது எம் துயரம் மாறாது உங்கள் நினைவுகள்
மீண்டும் நீங்கள் வருவீர்களா? என்று நாமும்
மீதமுள்ள நாட்களை தேடிச் செல்கின்றோம்

அன்பான உங்கள் முகமும்
பண்பான பாசமும் இன்றி நாங்கள்
பாரினில் தவிக்கின்றோம்
நீங்கள் காட்டிய பாதையில்தான்
பயணிக்கின்றோம்.

எம் உடலில் ஓடும் உதிரம்
உம் உடலின் உதிர்ந்த வியர்வை
ஆறுமுகன் காலடியில்
ஆறாத்துயில் கொள்ளும்- உங்கள்
ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகன் - மகன்
மலர்மணி - மனைவி