அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
                            (லோகிதன்)
                    
                    
                துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
            
                            
                வயது 66
            
                                    
            
        
            
                அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                திருகோணமலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    விழித்திருக்கும்போதே இதழ்கள் பிரிக்கப்பட 
இலையொன்று உதிர்ந்து போனது !
நம் உறவினும் உறவாய் தோள் கொடுத்த நின்னுயிர் துறந்து போனது !
ஓ என் ....
நான் துவண்ட சரிந்த போதெல்லாம் !
உன் உதவிக்கரம் தந்து
நான் வளரும் கொழுகொம்பாய் 
எனைப் பிடித்தாய் !
தோழனாய் ! ஆசானாய் !
என் நலன் கேட்டு நீ காட்டிய கரிசனை
இன்று கேட்பரற்றுப் போனதோ !
என் நாவுக்கு என்ன சுவை என்பது முதல்
என் வாழ்வுக்கு என்ன தேவை வரை
அனைத்தும் பார்த்து பார்த்து 
செய்த உங்கள் ஆன்மா !
வானோடு கலந்து 
நிம்மதியாய் இளைப்பாறட்டும் !
என்றென்றும் நீக்கமற எஙகளுடன் 
உங்கள் நினைவுகள்
                
                    Write Tribute
    
                    
                    
                    
            
R.I.P