3ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
                            (லோகிதன்)
                    
                    
                துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
            
                            
                வயது 66
            
                                    
            
        
            
                அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                திருகோணமலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    37
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        திருகோணமலை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் லோகிததாசன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
 வாழ்ந்தவரே
எம் இதயத்து திருவிளக்கே
மூன்று ஆண்டுகள் கடக்கின்றது
 வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடுபோல்
விலகாமல் என்றென்றும் உள்ளதே!
காலமெல்லாம் கண்ணீரில்
மிதக்க விட்டு மறந்து போனதேனோ?
நீங்கள் பிறந்ததும், எம்மோடு வளர்ந்ததும்
கனவாகிப் போனதே
 வாழ்ந்தவையாவும் நினைவாகி
நீங்கள் மறைந்தது மட்டும்
கனவாக இருக்கக் கூடாதா?
என்று உன்னையே எண்ணித் தவிக்கின்றோம்!
என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
 உம்மை நினைவு கூறும்
 குடும்பத்தினர்.
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
                    
            
R.I.P