5ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
                            (லோகிதன்)
                    
                    
                துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
            
                            
                வயது 66
            
                                    
            
        
            
                அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                திருகோணமலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    
                    Tribute
                    37
                    people tributed
                
            
            
                உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
            
        திருகோணமலை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இராஜேந்திரம் லோகிததாசன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால்
என்ன அன்பான அப்பாவே
உங்கள் மறைவால்- நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..
ஒளிதரும் சூரியனாக இருள்
அகற்றும் சந்திரனாக ஊர்போற்றும்
நல்லவனாக பார் போற்றும்
வல்லவனாக வாழ்வாங்கு வாழ்ந்து-
எங்களை வாழவைத்த தெய்வமே!!!!
நின் துணையின்றி நாம் தவிக்க
என்ன பாவம் செய்தோம் என்று
எம்மை தவிக்கவிட்டு சென்றீர்களோ?
மறந்திடுமோ நெஞ்சமது வாழ்நாளில்
ஓர்முறையேனும் உங்கள் திருமுகத்தை!!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
                    
                    
            
R.I.P