

-
19 JUL 1953 - 29 JAN 2020 (66 வயது)
-
பிறந்த இடம் : திருகோணமலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சுவிஸ், Switzerland
திருகோணமலை சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேந்திரம் லோகிததாசன் அவர்கள் 29-01-2020 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லோகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற றோகாந்த் மற்றும் பிரசாந்த்(சுவிஸ்), நிசாந்த்(சுவிஸ்), சியானி(லண்டன்), கிருஷாந்த்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கார்த்திகா(சுவிஸ்), பிரதா(சுவிஸ்), சனுஜன்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கவிமித்திரா(சுவிஸ்) அவர்களின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்றவர்களான அல்லிராஜா, ஜெகதீசன்(சின்னான்), கிருஷ்ணகுமார், செல்லப்பாக்கியம், மற்றும் மகாபுண்ணியம், யோகராசா(பிரான்ஸ்), யோகேஸ்வரி(இலங்கை), ஜெயதேவி(லண்டன்) அன்புச் சகோதரரும்,
ஞானாம்பிகை(லண்டன்), சரோஜினிதேவி(லண்டன்), லதா(இந்தியா), திருச்செல்வி(பிரான்ஸ்), தெய்வேந்திரபூபதி(பூபதி- லண்டன்), காலஞ்சென்றவர்களான சண்முகராசா, அருளானந்தம், திருநாவுக்கரசு, மற்றும் அமிர்தநாதன், ஞானசௌந்தரி, செல்வராணி, லோகநாதன்(லண்டன்) , புஸ்பராணி, பத்மராஜா(திருகோணமலை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பாஸ்கரன்(லண்டன்), சுபாஷ்கரன்(லண்டன்), லேகா சுபாஷினி(லண்டன்), இராஜநேஸ்(லண்டன்), இந்திரபிரகாஷ்(லண்டன்), ஜெகப்பிரகாஷ்(லண்டன்), நிஷாந்த்(லண்டன்), கீத்தஷாந்த்(பிரான்ஸ்), சுபானி(பிரான்ஸ்), சிந்துஜா, தனுஸ்காந்த், கிஷாந்த் ஆகியோரின் சித்தப்பாவும்,
சஜீவன்(சுவிஸ்), மயூரி, மியோமி கின்சியா, லலித் ஆகியோரின் பெரியப்பாவும்,
ரதிவதனா, மதிவதனா(லண்டன்), காலஞ்சென்ற யோதிவதனா, சதீஸ்குமார்(பிரான்ஸ்), சுரேஷ்குமார்(பிரான்ஸ்), ரமேஷ்குமார்(லண்டன்), லோஜனா(லண்டன்), சர்மிளா(லண்டன்), தர்சன்(லண்டன்), ஆனந்த்(லண்டன்), சூரியகலா(லண்டன்), காலஞ்சென்ற ஜமுனாதேவி, ரவீந்திரன்(பிரான்ஸ்), ரவிசங்கர்(லண்டன்), ஜெயகாந்தன், ஜெயராஜா, ஜெயராணி, நிருஷா, ஜதுசன், மதுமி, மித்ரன் ஆகியோரின் மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Summary
-
திருகோணமலை, Sri Lanka பிறந்த இடம்
-
சுவிஸ், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

R.I.P