Clicky

பிறப்பு 19 JUL 1953
இறப்பு 29 JAN 2020
அமரர் இராஜேந்திரம் லோகிததாசன் (லோகிதன்)
துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
வயது 66
அமரர் இராஜேந்திரம் லோகிததாசன் 1953 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பாசத்தின் உறைவிடமே எங்கள் மாமா மீளாத்துயில் கொண்டு எங்களை இப்படி தவிக்க விட்டு விட்டீர்களே மாமா . உங்கள் தங்கை இங்கே ஏங்கி வாடித் தவிக்கிறாள் மாமா . மாமா உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் பூக்களை காணிக்கையாக்கிகிறோம்
Write Tribute