Clicky

பிறப்பு 19 JUL 1953
இறப்பு 29 JAN 2020
அமரர் இராஜேந்திரம் லோகிததாசன் (லோகிதன்)
துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
வயது 66
அமரர் இராஜேந்திரம் லோகிததாசன் 1953 - 2020 திருகோணமலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆலம் விழுதுகள் போல் ஆயிரம் உறவு கொண்டு குடும்ப உறவுகள் வீழ்ந்து விடாது இருக்க வேர் என இருந்தாய் நீயே மாய புயல் வடிவில் காலனவன் இன்னுயிர் பறிக்க சோகத்தை தந்துவிட்டு சொல்லாமல் சென்றதென்ன (பெரி)அப்பா...
Write Tribute