அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
                            (லோகிதன்)
                    
                    
                துறைமுக அதிகாரசபை முன்னாள் ஊழியர்- இலங்கை
            
                            
                வயது 66
            
                                    
            
        
            
                அமரர் இராஜேந்திரம் லோகிததாசன்
            
            
                                    1953 -
                                2020
            
            
                திருகோணமலை, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    அன்பும் பண்பும் நிறைந்து அனைவர் மனங்களை வென்று சிறப்புடன் வாழ்ந்தீர் ......மண்ணுலக வாழ்வை திறந்து ,விண்ணுலகம் சென்றீர் ....தங்களது ஆத்மாசாந்தி வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடி வணங்கி ..தங்களது பிரிவால் துயருறும் உற்றார் உறவினர் நண்பர்களனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்து கொள்கிறோம் ...
ஆழ்ந்த அனுதாபத்துடன்.... ஜெயச்சந்திரன் குடும்பத்தவர் (திருகோணமலை)Cazis Switzerland
                
                    Write Tribute
    
                    
                    
                    
            
R.I.P