Clicky

மலர்வு 23 JAN 1938
உதிர்வு 18 MAR 2024
திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
வயது 86
திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் 1938 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
புவனேஸ்வரி .அக்கா நீங்கள் காலமாகியதை என்னி மனம்வருந்துகின்றோம் மனிதஇயல்பே பிறப்பு இறப்பு என்பதை கடவுள் நியதி உங்களுடைய அன்பான சிரித்தமுகம் எப்பவும் மறக்க முடியாது உங்கள் குடும்பத்தாருக்கு எங்களுடைய ஆழ்ந்தஅனுதாபங்கள் .ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி குடும்பம் குணமணி குடும்பம்
Write Tribute

Tributes