

அமரர் புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
1938 -
2024
சுருவில், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Puvaneswary Balasubramaniam
1938 -
2024

அத்தையம்மாவின் மறைவு மிகுந்த துயரளிக்கிறது. துயரில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். அத்தையம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

Write Tribute