Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 23 JAN 1938
உதிர்வு 18 MAR 2024
அமரர் புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
வயது 86
அமரர் புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் 1938 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். சுருவில் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Neuilly-sur-Marne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 18-03-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான இலங்கைநாதர் அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்ரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சீவரட்ணம் மற்றும் இலட்சுமிகாந்தன்(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சந்திரகாந்தி, நாகேஸ்வரி, இன்பராணி, சிவபாக்கியம், ரூபவதியம்மா, தில்லையம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஜெயமலர், ஜெயகாந்தி, ஜெயகாந்தன், ஜெயகௌரி, சிவபாதவிருதையர், சரவணபவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

யோகநாதன், வெங்கடேஸ்வரன், செல்வறதி, இரமணன், அருந்ததி, நிஷாந்தினி ஆகியோரி‌ன் பாசமிகு மாமியாரும்,

ஐனகன்- யனோஷா, கார்த்திகா- சிந்துராஜ், விதுரன்- கார்த்திகா, திருமாறன், அஜெந்- துர்க்கா, அபிதா, அபிஷா, அனோஜ், அபினாஜ், ஆரபி் ஆகியோரி‌ன் அன்பு அம்மம்மாவும்,

அனுஷாந், அனுவிஜா, ஸ்ரீராமா, ஸ்ரீலக்ஸ்மன், ஸ்ரீபிரணா , அஜித்தேஸ், அபிலேஷ், அகலினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

மாயா, இஷானி , தியா, றோகன், ஐலா, நிலா ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவர்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயா - மகள்
காந்தி - மகள்
காந்தன் - மகன்
கௌரி - மகள்
சிவம் - மகன்
பவன் - மகன்
இலட்சுமிகாந்தன் - தம்பி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos