Clicky

மலர்வு 23 JAN 1938
உதிர்வு 18 MAR 2024
திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம்
வயது 86
திருமதி புவனேஸ்வரி பாலசுப்ரமணியம் 1938 - 2024 சுருவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உறவுகளில் சிறந்தது தாய் மாமன் மாமி உறவுதான்....! எமது ஆழ்ந்த அனுதாப அஞ்சலிகளைத் தெரிவிப்பதோடு...!! மாமியின் பிரிவால் வாடி நிற்கின்ற உள்ளங்களை தேற்ற மொழியின்றி தவிக்கின்றோம்..!!!உறவுகள் அனைவரதும் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்கின்றோம்!!! 🙏💐🙏💐🙏💐😭😭😭 மாமி ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்...!ஓம் சாந்தி!!!ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! 🙏💐🙏💐🙏💐🙏💐🙏😭😭😭🙏 மருமக்கள், நாகராசா கமலாதேவி குடும்பம் சின்னதம்பி தவமணிதேவி குடும்பம் கனகசபை முருகேசபிள்ளை குடும்பம் ஞானசேகரம் சரஸ்வதிதேவி குடும்பம் செல்வரத்தினம் மகேஸ்வரி குடும்பம்
Write Tribute

Tributes