கண்ணீர் அஞ்சலி
அழகுச்சிரிப்பு
Late Puvanenthiran Anoj
Basel, Switzerland
ஆயிரம் ஆண்டுகள் நீயின்றி இவ்வுலகம் உருண்டாலும் உன் அழகான புன்னகை பூத்த முகம் எம்மை விட்டு என்றும் அழியாது சொண்டு இரண்டும் ஒட்டியிருக்க நீ "அன்ரி " சொல்லும் அழகு கொள்ளை அழகிலும் அழகு We miss you and your smile
Write Tribute