கண்ணீர் அஞ்சலி
To My Machi
Late Puvanenthiran Anoj
Basel, Switzerland
நீ செய்துவிட்ட நன்மைகளோ ஏராளம்... அதைச் சொல்லி விடும் எம் நண்பர் கூட்டம் தாராளம்... இழப்பினை ஈடு செய்ய முடியாமல் டிக் டிக் நிமிடங்களில் நீ வந்து செல்கிறாய்... இவ்வுலகில் நாம் இல்லாத போது தான் உன் நினைவுகளும் இல்லாது போகும்... -பிரதீப்-
Write Tribute