கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puvanenthiran Anoj
1986 -
2021
அனோஜன் புவனேந்திரன் அவர்களின் அதிர்ச்சி இழப்பால் துடித்துப்போயிருக்கும் அன்புப் பெற்றோர், மனைவிபிள்ளைகள், சகோதரர்கள், உற்றார் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதோடு , அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்திக்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute