கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puvanenthiran Anoj
1986 -
2021
அன்பு தம்பி மனோஜ் உங்கள் புன்னகையை இனி நாங்கள் எப்போது காண்போம் ஐயா ??? நீங்கள் எங்களை மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்திச் சென்றீரே? கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர் துளிகளைக் காணிக்கையாக்குகிறோம். ?? ???
Write Tribute