ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
அண்ணா..!உங்கள் இறப்பு செய்தி கேட்டதுமே அதிர்ச்சியடைந்தேன்.நீங்கள் என்னுடன் ஒரு சகோதரன் போன்று நடந்து கொண்டீர்.உங்கள் இழப்பு ஈடு செய்ய முடியாது.ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.RIP Babi Anna
Dear Bobby Anna, Gone for too soon but the memory of you will always be in our hearts. I was blessed to have know you. Rest in peace my brother. Sister Deepika
RIP💐🕊️🤍
May my condolences bring you comfort and may my prayers ease the pain of this loss.”
இனி காணமுடியாத உலகத்திற்கு சென்று விட்டாய் . ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் நண்பனே .
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்