
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Patkunanathan Rasathurai
1971 -
2023

என்றும் எம் மனதில் நீங்காத இடம் பிடித்த அன்பு நண்பனே, நீ தெரிவு செய்தது பிழையான பாதை தவறான முடிவு, உன்னுடைய ஆத்மசாந்திக்காக பிராத்திக்கின்றோம் நண்பனே, உனது பிரிவால் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்