Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 22 MAR 1971
ஆண்டவன் அடியில் 18 JAN 2023
அமரர் பற்குணநாதன் இராசதுரை
வயது 51
அமரர் பற்குணநாதன் இராசதுரை 1971 - 2023 உயிலங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Strengelbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பற்குணநாதன் இராசதுரை அவர்கள் 18-01-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தசாமி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வளர்மதி(சோபா) அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலி, நித்தீஸ், சயன் ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

வளர்மதி(சோபா) - மனைவி
ஆதுசியா - பெறாமகள்
உருத்திரேஸ்வரன் - நண்பர்
ஈசன் - சித்தப்பா
ஸ்ரீதரன் - மைத்துனர்
சிவா - மைத்துனர்
மோகன் - மைத்துனர்

Photos