Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 22 MAR 1971
ஆண்டவன் அடியில் 18 JAN 2023
அமரர் பற்குணநாதன் இராசதுரை
வயது 51
அமரர் பற்குணநாதன் இராசதுரை 1971 - 2023 உயிலங்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Strengelbach ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பற்குணநாதன் இராசதுரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அருமைக் கணவரே!
எம்மை இங்கே
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!

வானடைந்து ஒருவருடம் ஆனாலும்
உன் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என்
நெஞ்சில் நிலைத்திருக்கும்

உங்களோடு வாழ்ந்த நாட்கள்
திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்.


ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்

மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்...

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்

என்றென்றும் உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
அன்பு மனைவி, பிள்ளைகள்(அஞ்சலி, நித்தீஸ், சயன்).

தகவல்: குடும்பத்தினர்

Photos