
அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
வயது 49

அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
1976 -
2025
வேலணை 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
நினைவில் பெரியம்மா
Late Partheepan Linkeswary
வேலணை 4ம் வட்டாரம், Sri Lanka
மௌனமாய் நீ சென்றாய் பெரியம்மா, மனம் தாங்க முடியவில்லை இன்று எனக்கு... அன்பின் திருவுருவமாய் இருந்த உன்னை அழகாய் நினைக்கிறேன் நாளும் நாளும்... உன் சிரிப்பில் சோலை பூத்தது, உன் வார்த்தையில் அமைதி கேட்டது, உன் நினைவுகள் எனை உலுக்கிட, என் உள்ளத்தில் நீ என்றும் நிலைத்தாய்... இப்போது நீ வானம் சேர்ந்தாலும், என் வாழ்வில் ஒளி நீயே... பெரியம்மா, நீ போனாலும் பாதை காட்டும் நட்சத்திரம் நீயே!
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி🙏🙏🙏 திரு மாமா குடும்பம்