Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 JAN 1976
இறப்பு 02 JUN 2025
திருமதி பார்த்தீபன் லிங்கேஸ்வரி
வயது 49
திருமதி பார்த்தீபன் லிங்கேஸ்வரி 1976 - 2025 வேலணை 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ்  Basel City, Breitenbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பார்த்தீபன் லிங்கேஸ்வரி அவர்கள் 02-06-2025 திங்கட்கிழமை அன்று சுவிஸில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சக்திவேல் பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரம்சோதி, இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பார்த்தீபன் அவர்களின் அன்பு மனைவியும்,

தீபிகா, லாகவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜா(வவுனியா), செல்வராணி(வவுனியா), செல்வமலர்(சுவிஸ்), தவராசா(சுவிஸ்), செல்வரதி(சுவிஸ்), செல்வரஞ்சிதம்(வேலணை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஹேமலதா(வவுனியா), காலஞ்சென்ற ராமநாதன், இராசரத்தினம்(சுவிஸ்), சாந்தினி(சுவிஸ்), காலஞ்சென்ற தவராசசிங்கம் மற்றும் நாகதீபன்(வேலணை), காண்டீபன்(புளியங்கூடல்), பிரதீபன்(புளியங்கூடல்), ஆதீபன்(கனடா), குணதீபன்(யாழ்ப்பாணம்), மகாதீபன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுகந்தினி((புளியங்கூடல்), சிந்துஜா(புளியங்கூடல்), லவப்பிரியா(கனடா), தற்பரா(யாழ்ப்பாணம்), தர்ஷா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி
Archweg 3D,
4226 Breitenbach, 
Switzerland.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பார்த்தீபன் - கணவர்
தவராசா - சகோதரன்
மகாதீபன் - மைத்துனர்
ஆதீபன் - மைத்துனர்
சிவராசா - சகோதரன்
தீபன் - மைத்துனர்
குணதீபன் - மைத்துனர்
காண்டீபன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices