
அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
வயது 49

அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
1976 -
2025
வேலணை 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
மிகுந்த மனவேதனையுடன், எங்கள் அன்புக்குரியவராக இருந்த லிங்கேஸ்வரி பார்த்தீபன் அவர்கள் இறைவனடி சேர்ந்த துயரச் செய்தியை ஏற்க முடியாத உணர்வுடன் பகிர்கிறோம். இன்முகத்துடன் எப்போதும் அனைவரையும் வரவேற்கும், நம்மை உறவினர்களாகவும், குடும்பத்தினராகவும் மிருகாயமின்றி கட்டியெழுப்பியவர்.
இறைபதம் அடைந்த அமரர் திருமதி லிங்கேஸ்வரி பார்த்தீபன் அவர்களது ஆத்மா சாந்தி அடைய நாமும் பிரார்த்திப்போமாக. அன்னாரின் பூவலக மறைவால் துயருற்றிருக்கும் உறவுகள் அனைவரோடும் எங்களது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்வதோடு ஆத்ம ஈடேற்றத்துக்கு அன்னை செருத்தனைப்பதி இராஜமகாமாரி அம்மன் பாதம் பணிந்து பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி🙏🙏🙏 திரு மாமா குடும்பம்