அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
வயது 49
அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
1976 -
2025
வேலணை 4ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Partheepan Linkeswary
1976 -
2025
Your memories remain in our hearts forever. memory continues to live through the love shared with our family. You have gone from our sight, but never from our hearts. அன்பும் பாசமும் நிறைந்த அண்ணியின் நினைவுகள் என்றும் எங்கள் மனங்களில் நிலைத்திருக்கும். ஒரு வருடம் கடந்தாலும், உங்கள் இழப்பு இன்னும் எங்களை வலிக்கச் செய்கிறது. உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். என்றும் மறவாத நினைவாக நீங்கள் எங்களுடன் வாழ்கிறீர்கள்.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மாசாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். ஓம் சாந்தி🙏🙏🙏 திரு மாமா குடும்பம்