Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 24 JAN 1976
இறப்பு 02 JUN 2025
அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி
வயது 49
அமரர் பார்த்தீபன் லிங்கேஸ்வரி 1976 - 2025 வேலணை 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel City, Breitenbach ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பார்த்தீபன் லிங்கேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமிகு நிழல் பரப்பி
எங்கள் ஏற்றமிகு வாழ்விற்கு
மெழுகுவர்த்தியாய் தனையுருக்கி
ஒளி பரப்பிய எங்கள் தாயே!

ஓராண்டு போனதே
காணவில்லையே எம் கடவுளை
எங்கள் தெய்வம் நீதானே அம்மா
கனவிலே வந்து கதைகள் பல சொல்கிறீரே
நேரில் வந்து சொல்லீரோ

காவியமாய் வாழ்ந்தீர்கள்
உம்மை காலமெல்லாம்
நினைத்திருப்போம்

பாசத்தோடும் பண்போடும் எமை
பாதுகாத்த எம் தாயே!
விண்ணிலே இருந்தாலும் எம் சந்ததிக்கு
ஒளி விளக்காய் ஒளி தந்து
வழி நடத்துங்கள் அம்மா!

உங்கள்  ஆத்மா சாந்தி பெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos