அமரர் நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ்
ஒய்வுபெற்ற முகாமையாளர் ச. தொ. ச
வயது 80
அமரர் நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ்
1939 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
உங்களை மறக்க முடியவில்லை றணசிங்கம் அண்ணை. உதவிகளுக்கு மனமுவந்த நன்றி. தங்கள் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாறட்டும். துயருறும் உறவுகளுக்கு இறைவன் ஆறுதலை அளிப்பாராக.