யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்ட நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ் அவர்கள் 04-10-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மாத்தளையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கஸ்பார் நீக்கிளஸ், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற யோசப் அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சிரோமி பியற்றிஸ்(பிரான்ஸ்), டொறின் மரியற்(கனடா), சிஹான் பிரட்லி(பிரான்ஸ்), டெரிக் மேரியஸ்(பிரான்ஸ்), ஜறிஸ் நிலூஷா (ஆசிரியை மத்தாளை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கிறிஸ்ரி ராஜசிங்கம்(ஜேர்மனி), பெனிக்னா றுக்குமணி(பிரான்ஸ்), கில்பேட் ஜெயரட்ணம்(ஜேர்மனி), ஸ்ரெலா, இந்திரா, அஞ்சலா பேபி, விக்ரர் ஜெயக்குமார், புளோரன்ஸ் ரஞ்சினி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
இராசதுரை, தம்பிஐயா, தம்பி இரத்தினம், தங்கராணி, மாதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மோசேஸ் பெனடிக்ற், காலஞ்சென்ற விக்ரர் வசந்தா மற்றும் அலோசியஸ், தர்மராஜா, கில்பேட் றீற்றா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கமிலஸ்(பிரான்ஸ்), றொமின்சன்(கனடா), சோபிகா(பிரான்ஸ்), றொஷ்னி(பிரான்ஸ்), கஜமுகன்(ஆசிரியர் மாத்தளை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷன், றுக்சி, நிசூதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜொயல், ஜெரமி, ஜோ, சரோன், செரின், கெலன் ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
கிறிஸ்ரோ, ஜொய்லின், றோமா, கத்தறின், கர்லின், மர்லின், மத்தியூ, சஜானிக்கா, சுவாசிக்கா, சஸ்மிதா, வியாஷ், டிவேனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-10-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 05:00 மணிக்கு அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து 07-10-2020 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு புனித அடைக்கல அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களை மறக்க முடியவில்லை றணசிங்கம் அண்ணை. உதவிகளுக்கு மனமுவந்த நன்றி. தங்கள் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாறட்டும். துயருறும் உறவுகளுக்கு இறைவன் ஆறுதலை அளிப்பாராக.