அமரர் நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ்
ஒய்வுபெற்ற முகாமையாளர் ச. தொ. ச
வயது 80
அமரர் நீக்கிளஸ் றணசிங்கம் அமலதாஸ்
1939 -
2020
யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nicklaus Ranasingham Amalathas
1939 -
2020
" ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு " என்ற உவமைக்கமைய, அறவழி அமைத்து.. நிறைவுடன்நெகிழ்ந்து.. மறையிடம் மறைந்த அன்னார் ஆன்மா ஆறுதல் கொள்ளவும், பிரிவால்வாடும் அன்னார் குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
Write Tribute
உங்களை மறக்க முடியவில்லை றணசிங்கம் அண்ணை. உதவிகளுக்கு மனமுவந்த நன்றி. தங்கள் ஆன்மா ஆண்டவரில் இளைப்பாறட்டும். துயருறும் உறவுகளுக்கு இறைவன் ஆறுதலை அளிப்பாராக.