
அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்
ஓய்வுபெற்ற வர்த்தகப் பாட ஆசிரியை
வயது 78
Write Tribute
தங்கை கிரிசாவின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்ததிக்கின்றோம்.ஓம்சாந்தி.