யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினசிங்கம் கிருசாம்பாள் அவர்கள் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லர் நல்லதம்பி, சொர்ணம்மா தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகேஸ்வரி(இத்தாலி), நிமலன்(பிரித்தானியா), விமலன்(பிரித்தானியா), காமினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயக்குமார்(இத்தாலி), கவிதா(பிரித்தானியா), பிரேமளா(பிரித்தானியா), ருஜேந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்தராஜா, கனகராசா, கணேசு, சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இலெட்சுமி, ராசம்மா, லலிதாம்பாள், நாகம்மா, காலஞ்சென்ற தனலெட்சுமி, பரராசுசிங்கம், தங்கலட்சுமி, பரமேஸ்வரி, துரைராசசிங்கம், காலஞ்சென்ற ஓங்காரலட்சுமி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் திலோத்தம்மை, பரமேஸ்வரன் நித்தியலட்சுமி, காலஞ்சென்ற கனகசபை மற்றும் கனகம்மா, திருஞானம் சரஸ்வதி ஆகியோரின் சம்பந்தியும்,
ஜீவிதன், நிருஜன், அனன்யா, ஜனுசா, துசிக்கா, அனுஷாந், அஸ்னவி, அனோஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-05-2021 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல: 831/27,
K.K.S. வீதி,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details