Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 14 NOV 1942
விண்ணில் 18 MAY 2021
அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்
ஓய்வுபெற்ற வர்த்தகப் பாட ஆசிரியை
வயது 78
அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள் 1942 - 2021 நயினாதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சிவலிங்கப்புளியடியை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினசிங்கம் கிருசாம்பாள் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.