அமரர் நவரத்தினசிங்கம் கிருசாம்பாள்
ஓய்வுபெற்ற வர்த்தகப் பாட ஆசிரியை
வயது 78
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பு அன்னையின் மறைவினால் துன்பமுறும் பிள்ளைகளுடன் சேர்ந்து நானும் என்னுடைய குடும்பத்தினர் யாபேருடன் எங்கள் உள்ளம் உருகிய மனவேதனையைத் தெரிவித்துக் கொள்கிறோம்.திருச்செல்வம் குடும்பத்தினர். லண்டன். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
Write Tribute