Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 16 NOV 1928
மறைவு 19 APR 2022
அமரர் நல்லம்மா சற்குணசிங்கம் (புவனேஸ்வரி)
இளைப்பாறிய ஆசிரியை(யாழ்/ தட்டாதெரு இந்து தமிழ் கலவன் பாடசாலை))
வயது 93
அமரர் நல்லம்மா சற்குணசிங்கம் 1928 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 44 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சற்குணசிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 04-05-2026 

பண்பின் உறைவிடமாய்
 பாசத்தின் திருவுருவாய்
 மலர்ந்த எம் அருமைத் தாயே!

எல்லோர் மனதிலும் என்றும்
 அணையாத சுடராய் வாழ்ந்து
 கொண்டிருக்கின்றீர்கள் அம்மா!

அகவை நான்கு அகன்றே
 நின்றாலும் அழியாத
 நினைவலைகள் எம் அகத்தில்
 நின்று ஆழத்திலே வாட்டி
வதைக்கின்றது அம்மா!

அன்பின் உருவான தாயே
 எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம்
வாழ ஏணியாக இருந்திடுவீர் அம்மா!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 21 Apr, 2022
நன்றி நவிலல் Thu, 19 May, 2022