2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நல்லம்மா சற்குணசிங்கம்
(புவனேஸ்வரி)
இளைப்பாறிய ஆசிரியை(யாழ்/ தட்டாதெரு இந்து தமிழ் கலவன் பாடசாலை))
வயது 93
அமரர் நல்லம்மா சற்குணசிங்கம்
1928 -
2022
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
Tribute
42
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லம்மா சற்குணசிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26/04/2023.
ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள் சோகம்
தாண்டிப் பல ஆண்டுகள் போனாலும்
மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக கூடி
நாம் வாழ்வதைக்கண்ட காலன்
தூண்டில் போட்டுக் கவர்ந்தானோ எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய் வயிற்றில் சுமந்து
சத்துள்ள உணவுவகைகளை அறுசுவைக்குன்றாது
நித்தம் ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு சென்றது ஏன் அம்மா!!
அவளருகில் இருந்தால் அகலும் நம் நோய்நொடி
அம்மா என்பவள் ஓர் அதிசயம்
அவளே எம் இனிய அரும்பொக்கிஷம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்
My sincere condolences to you and your family for your loss.