Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 16 NOV 1928
மறைவு 19 APR 2022
அமரர் நல்லம்மா சற்குணசிங்கம் (புவனேஸ்வரி)
இளைப்பாறிய ஆசிரியை(யாழ்/ தட்டாதெரு இந்து தமிழ் கலவன் பாடசாலை))
வயது 93
அமரர் நல்லம்மா சற்குணசிங்கம் 1928 - 2022 வண்ணார்பண்ணை, Sri Lanka Sri Lanka
Tribute 42 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ஐயனார் கோவில் வீதி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லம்மா சற்குணசிங்கம் அவர்கள் 19-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, கண்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தம்பையா, சிவபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற சற்குணசிங்கம்(இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெகதீஸ்வரி(இராசம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,

இத்தினவடிவேல், காலஞ்சென்றவர்களான பூபதி, ஜெகராஜசிங்கம், தனபாலசிங்கம், இராஜலக்‌ஷ்மி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சற்குணதேவி(நிதி), காலஞ்சென்ற சற்குணராணி(ராணி), சற்குணபாலன்(சிவா), சற்குணராஜன்(ராஜன்), சற்குணேஸ்வரி(ராஜி), சற்குணேஸ்வரன்(குமரன்), சற்குணஜோதி(ரோகினி), தேவகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவானந்தன், அனுராதா, மீனலோஜினி, பாலச்சந்திரன், விக்னேஸ்வரிதேவி, விஜயகுலன், ஆனந்தராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சுதா, நிஷாந்த், மதுரி, விஷ்ணுகோபன், விதுர்ஜன், நிதுர்ஜன், அகல்யா, மயூரன், வெங்கடேஷ், மீனாக்‌ஷி, அஜன், வேணுஜன், லக்‌ஷ்மி, வருண், விஷாகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நிருபா, பிரபாகரன், கஸ்தூரி, காயத்திரி, பாஸ்கரன், தயாளினி ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிதி - மகள்
சிவா - மகன்
ராஜன் - மகன்
ராஜி - மகள்
குமரன் - மகன்
ரோகினி - மகள்
தேவகி - மகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 19 May, 2022