அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
(சண்)
வயது 68
அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
1951 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagendran Shanmugalingam
1951 -
2019
இன்றிருப்போர் நாளை இல்லை என்பது வள்ளுவன் வாக்கு. " நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகம் " (வள்ளுவர்) எனது கண்ணீர் இன்னமும் ஓயவில்லை.அதற்கிடையில் இன்னொரு பேரதிர்ச்சியா ? உங்கள் துயரில் பங்கு கொள்கின்றேன். துன்பத்தில் பங்கு கொண்டு, உங்களைத் தேற்றுகின்றேன். அமைதியும், சாந்தியும் வேண்டிப்பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் நமசிவாய !
Write Tribute