4ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
09 AUG 1951
இறப்பு
30 AUG 2019
அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
(சண்)
வயது 68

அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
1951 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
09 AUG 1951 - 30 AUG 2019 (68 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பேர்ண், Switzerland
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரன் சண்முகலிங்கம் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அனுதினமும் அகம் விட்டகலா
நினைவின் வண்ணங்கள்
ஆண்டுகள் நான்கு அகன்றாலும்
அகலாத எம் எண்ணங்கள்
ஆண்டுகள் நீளலாம்
ஆனால்
உங்கள் நினைவுகள்
நீங்காது
எங்களுக்கு பெருமை
சேர்த்த எம் அப்பாவே
உங்கள் சிறப்பினால்
நாம் எல்லோரும்
பெருமை அடைந்தோம்!
இன்று நீங்கள் எம்மோடு இல்லை ஆனாலும்
நீங்கள் காட்டிய பாதையில் தான்
பயணிக்கின்றோம் அப்பா!
மண்ணோடு மறையும் காலம் வரை
எம்
நெஞ்சோடு இருக்கும் உங்கள்
நினைவுகளுடன்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்....
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
பேர்ண், Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sat, 31 Aug, 2019
நன்றி நவிலல்
Mon, 23 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 14 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 30 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 29 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
Fri, 30 Aug, 2024
Request Contact ( )

அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
1951 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka