யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரன் சண்முகலிங்கம் அவர்கள் 30-08-2019 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரன்(சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராசா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் ஆருயிர் கணவரும்,
ஜனகன், சங்கர், கஸ்தூரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜனகன் பிரவினா, சங்கர் பிரவினா, பிரவீன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரமேஸ்வரி(மங்கை- பிரான்ஸ்), காலஞ்சென்ற மகாலட்சுமி(கனடா), இராஜேஸ்வரி(கனடா), கனகலிங்கம்(கனடா), தனபாலசிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(கனடா), மகாலிங்கம்(கனடா), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr.சசிதரன்(லண்டன்), சசிமாலா(கனடா), சசிகாந்தன்(சிங்கபூர்), சசிமோகன்(சுவிஸ்), சசிரேகா(லண்டன்), காலஞ்சென்றவர்களான சசிவண்ணன், நடராசா, முத்தையா மற்றும் நடராசா குணபூபதி, கமலேஸ்வரி, காலஞ்சென்ற வசந்தகுமாரி, தவராணி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தணியாசலம், பிரேமானந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மோகனலதா, கலாராணி, நந்தினி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
அஜேய் அவர்களின் ஆருயிர்ப் பேரனும்,
புங்குடுதீவைச் சேர்ந்தவர்களான திருநாவுக்கரசு இந்துமதி(சுவிஸ்) தம்பதிகள், சேனாதிராசா சிவாஜினி(சுவிஸ்), நைனாதீவைச் சேர்ந்த கோபாலராஜன் றஜனி(சுவிஸ்) தம்பதிகளின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.