3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
(சண்)
வயது 68

அமரர் நாகேந்திரன் சண்முகலிங்கம்
1951 -
2019
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரன் சண்முகலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் இருப்பிடமே பாசத்தின்
உறைவிடமே எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா சிரித்த
உங்கள்
முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
எத்தனைதான் எமக்கு
இருந்தாலும்
எம் உயிர்
நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம்!
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா-
மூன்று
வருடம் விரைந்தே
போச்சுதப்பா
நீங்கள் எங்களுடன்
வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்
ஆனாலும்
ஆண்டுகள் மூன்றென்ன
எம்
உயிர் மூச்சு உள்ளவரை
என்றென்றும் உணர்வுடன்
கலந்திருக்கும்
உங்கள்
அன்பும் நினைவுகளும்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்