

அமரர் நாகரத்தினம்மா கிருஷ்ணபிள்ளை
1939 -
2024
அரியாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா உயிர் தந்தாய் உலகை அறிந்தேன்
அம்மா அன்பு தந்தாய் உன்னை அறிந்தேன்
அம்மா உயிர் பிரிந்தாய் நான் என்னை மறந்தேன்
இன்று .
Write Tribute
அம்மா எங்களை விட்டுச்சென்ற நாள்முதல் நாங்கள் வாழ வழியின்றி தவிக்கின்றோம் .எம்மை வாழவைக்க திரும்பி வாருங்கள் . அம்மா .உங்களைப் பார்க்க பேரப்பிள்ளைகளுடன் ஒடோடிவந்தேன் அம்மா .எங்களை பார்த்த அந்த நொடி...